சென்னையில் உள்ள 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி நவீன உபகரணங்களுடன் கட்டமைக்கப்பட்டு தரமான பல் சிகிச்சைகளை வழங்கி வருகிறது. தென் சென்னையில் உள்ள கௌரிவாக்கம், மேடவாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அனைத்து பல் சிகிச்சைகளையும் அக்கறையுடன் அளிக்கிறது.